தமிழகம்வணிகம்

ஒரே நாளில் வெள்ளி விலை ₹3000 உயர்வு..இதுவே முதல்முறை..

ஆபரண தங்கத்தை தொடர்ந்து,வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153 க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,53000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாட்களில் மட்டும் சுமார் ₹11000 அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button