தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனையாகி வருகிறது.




