தென் கொரியாவின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 'இந்த திடீர் நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது