தமிழகம்

தஞ்சாவூர் கைவினை பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..

தஞ்சாவூர் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் DGT-யால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று 18.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button