தமிழகம்

3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.

  • சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
  • சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும்,
  • நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும்,
  • கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button