உலகம்
பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு..

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதார பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERUGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.




