தமிழகம்
SIR பணிச்சுமையால் விபரீத முடிவு..

- கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்த பள்ளி ஊழியர் அனீஷ் ஜார்ஜ் (44) என்பவர் தற்கொலை.
- SIR பணிகளால் ஏற்பட்ட அதீத பணிச்சுமை, அழுத்தமே அவரது இந்த முடிவுக்கு காரணம் என அனீஷின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.
- இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் இன்று SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணிக்கின்றனர்.




