தமிழகம்
விஜய் அதிரடி முடிவு..

தவெக முக்கிய நிர்வாகிகள் N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர்களாக இருந்த நம்பிக்கையானவர்களை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கரூரில் பாதிக்கப்பட்டவரிடம் அவர் முதற்கட்டமாக வீடியோ காலில் பேச முடிவெடுத்துள்ளாராம்.