தமிழகம்

மீண்டும் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

  • நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது.
  • கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
  • இம் மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button