தமிழகம்

புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் 11 நாட்களாக தலைமறைவு..

  • தற்போது வரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை
  • சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த முன்ஜாமீன் மனுக்களை எதிர்த்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button