தமிழகம்

நாகை, காரைக்கால், புதுகை, தஞ்சை மீனவர்கள் முடக்கம்: ரூ.65 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

 நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 25,000 மீனவர்கள் முடங்கினர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.65 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.  மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாகையில் கடந்த 5 நாட்களில் ரூ.15 கோடியும், மயிலாடுதுறையில் ரூ.10 கோடி, தஞ்சையில் ரூ.10 கோடி புதுகையில் ரூ.15 கோடி, காரைக்காலில் ரூ.15 கோடி என சுமார் ரூ.65 கோடி மீன் ஏற்றுமதி, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 25,000 மீனவர்கள் முடங்கினர். 1 லட்சம் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button