தமிழகம்
விஜய் தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி..

போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோது தான், மின்வினியோகம் தடைப்பட்டது. ஜெனரேட்டர் ஆஃப் ஆனபோதும் தெருவிளக்குகள் அணையவில்லை; மின்விநியோகம் இருந்தது எனக் கூறிய அவர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தில் உள்ளே சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.