தமிழகம்
தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுயதொழில் தொடங்கிட அவரது கோரிக்கையை ஏற்று அவரது வாழ்க்கை மேம்படும் வகையில் தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.