தமிழகம்
தஞ்சை மாவட்டத்தை புரட்டிப் போடப் போகும் புயல்…

வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய கடற் பகுதியை கடந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நாளை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிக கன மழை கொட்டி தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




