தமிழகம்
கட்சியினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..

கரூர் துயரத்தை தொடர்ந்து பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்று முன் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டையில் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கட்சியின் மறு அறிவிப்பு வரும் வரை பரப்பரை தொடர்பாக எவ்வித முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம். போலீஸிடம் முன் அனுமதி கடிதம் அளிக்க வேண்டாம் என கூறியுள்ளார்..