தமிழகம்
தஞ்சையில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 389 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.