தமிழகம்
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வியாழன் காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்துப் பயன்பெற ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.