தமிழகம்
SSI கொலை – நிவாரணம் அறிவித்த முதல்வர்

- திருப்பூர் – உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட SSI சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- “சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
- சண்முகவேல் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார்.