தமிழகம்
தங்கம் விலை சர்ரென உயர்வு..

ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 78,100 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1150 ரூபாய் உயர்ந்து 85,200 ரூபாயாக உயர்நதுள்ளது. ஒரு சரவன் தங்கம் விலை 840 ரூபாய் உயர்ந்து 62,480 ரூபாயாக உள்ளது.கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.7,810-க்கும், விற்பனை..
வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து தற்போது 1,06,000 ரூபாயாக உள்ளது.
