தமிழகம்
பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வாழ்த்துக்கள்: சீமான்
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி NTK தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில் திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்து, தகர்த்து தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தி திரைவானில் மிளிரும் உச்ச நட்சத்திரம் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினி அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
