இந்தியா

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்?ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள்; அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button