தமிழகம்
+2 மறு கூட்டல் முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு..

பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மறு கூட்டல் முடிவு நாளை மறுநாள் ஜூன் 23 அன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இப்ப பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.