தமிழகம்

NEET PG தேர்வில் (மைனஸ் 40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது!

  • 2025 NEET PG தேர்வில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் சதவீதம் 0%ஆகக் குறைப்பு.
  • Negative Marking முறை இருப்பதால், 800க்கு (மைனஸ்) 40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என அறிவிப்பு.
  • பொதுப் பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் 50%-லிருந்து 7%-ஆக குறைப்பு.
  • அதாவது 800க்கு 103 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.
  • இரண்டாம் கட்டக் கலந்தாய்விற்குப் பிறகும் தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி முடிவு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button