தமிழகம்
வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம்…

- தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
- இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் Whatsapp நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.
- தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.




