தமிழகம்
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தாதீர்!

- அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்கக் கூடாது.
- மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.




