தமிழகம்
கிறிஸ்துமஸ் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 23, 24 ஆகிய இரு தினங்களில் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
- கிளாம்பாக்கத்தில் இருந்து 780, கோயம்பேட்டில் இருந்து 91, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.




