தமிழகம்
புதுச்சேரியில் 10.04 சதவீதம் வாக்காளர்கள் நீக்கம்..

- புதுச்சேரியில் S.I.R. பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது,
- வரைவு வாக்காளர் பட்டியல்படி புதுச்சேரியில் 7.66 லட்சம் வாக்காளர்ளாக உள்ளனர்.
- 85,531 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.




