தமிழகம்
தஞ்சையில் மீன்பிடி உரிமை ஏலம் அறிவிப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் மீன்பிடி உரிமைகள் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதற்கான மின்இலக்கம்(e-tender) விண்ணப்பங்கள் 10.09.2025 முதல் பெறப்படுகின்றன. இதற்கு www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மீன்பிடி மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.