தமிழகம்

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

  • இந்து அறநிலையத் துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட 18 பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் 296 மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை.
  • பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்களுக்கு ரூ.5,000 உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button