தமிழகம்

தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எஸ். எஸ். ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 01.09.1985 – க்கு பிறகு பிறந்தவர்களும், 31.08.2012 க்கு முன்பு பிறந்தவர்கள் பங்கேற்கலாம் என தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button