தமிழகம்
தஞ்சை பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

பொதுவிநியோகத் திட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 14-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.