தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




