தமிழகம்
3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..

2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச்.டெவோரெட், ஜான் எம்.மார்ட்டினிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.குவாண்டம் இயற்பியலில் அவர்களின் பங்களிப்புக்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது.அதாவது,மின் சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் முறையில் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்துள்ளனர்.