தமிழகம்
மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த ஹேமலதா,ராஜலிங்கம், சேகர்,ராஜேந்திரன்,கோ. சேகர், , ராமசாமி, சித்ரா, குமார், செல்வம் ஆகிய இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 234 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.




