தமிழகம்

சிறப்பு ரயில்கள் இயக்கம் – அறிவிப்புகள் வெளியீடு.

  • தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியீடு.
  • தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்க உள்ளதாக தகவல்.
  • அக். 21, அக். 22ம் தேதிகளில் நெல்லை – செங்கல்பட்டு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்.
  • அக். 19ம் தேதி போத்தனூர் – சென்னை சென்ட்ரலுக்கும், அக். 20ம் தேதி சென்னை – மங்களூருவுக்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்.
  • அக்.21ம் தேதி திருவனந்தபுரம் – எழும்பூருக்கும், 22ம் தேதி மறு மார்க்கத்திலும் ஒரு சிறப்பு ரயில்கள் இயக்கம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button