தமிழகம்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு..

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீற்கும் நாள் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை காலை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.