தமிழகம்
தஞ்சையில் கஞ்சா வியாபாரி கொலை: அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 25, 2023 அன்று கஞ்சா வாங்கசென்ற போது வியாபாரி பிரதித் தர மறுத்ததால் அவர் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலை செய்த விக்னேஷ், சிவகுமார், சூர்யா ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.




