தமிழகம்
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு.

2025-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையயும்,செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 2996 ஏக்கர் பரப்பிற்கு ரூ.157 லட்சம் நிவாரண தொகையும், ஃபெஞ்சல் மழையால் பாதிக்கப்பட்ட 2325 ஏக்கர் பரப்பிற்கு ரூ.160 லட்சம் நிவாரண தொகையும் விவசாயிகள் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.