தமிழகம்

சிறப்பு SIR முகாம்..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button