தமிழகம்

நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எலி காய்ச்சல்..

நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எலி காய்ச்சல் உறுதியாகியுள்ளது. கல்லூரி நிர்வாகத்தில் சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்து அதன் காரணமாகவும் அதை பருகிய 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு எலி காய்ச்சல் உறுதியாகி உள்ளது.

ஒவ்வொரு மாணவரிடமும் இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரியான நெல்லை தருவை PSN பொறியியல் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்யும் கேன்டீன் நிலைமை..

இந்த அவல நிலையை கண்ட பிறகு பி.எஸ்.என் தனியார் பொறியியல் கல்லூரியில் கேண்டீன் FSSAI லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர்.

நெல்லை PSN பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு எலி காய்சல் பரவிய நிலையில்
அங்கு ஆய்விற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையின் விளக்கம்

Respected sir,

The PSN college of engineering Hostel mess was inspected on 9/10/25@2:45.

Observation:

1.The food business has a valid license and is not displayed.

2.The Kitchen is open to the environment.

3.obeserved insects and cat inside the kitchen.

4.The processing area was not cleaned and fungus observed in Idly batter grinding area.

5.Raw material stored floor itself.

6.Rotten vegetables found in the storage area.

7.All raw materials are opened in condition.

8.The drainage system was not proper and the bad odour was observed.

9.Not following basic GMP and GHP in the premises.

10.Dirty and uncleaned surfaces in processing area.

11.Broken tiles and floor and stagnant of water observed.

12.Walls are black and cobweb was observed.

Recommended for suspension of license due to not complying with basic requirements as per Schedule IV requirements.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button