Uncategorized

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது.
  • ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800க்கு விற்பனையாகிறது.
  • கடந்த 2 நாட்களில் சவரன் ரூ.2800 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button