தமிழகம்

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் ஒருவர் உயிரிழப்பு.

  • உணவு செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி (70) என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார்.
  • சுந்தரபாண்டிய புரத்தில் தனியார் காப்பகத்தில் மாமிச உணவு அருந்திய மூவர் நேற்று உயிரிழந்த நிலையில், காப்பகத்துக்கு சீல் வைப்பு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button