தமிழகம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…

2025 ஆம் ஆண்டிற்கான மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெறுகிறது தகுதி வாய்ந்த இளைஞர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தஞ்சாவூர் தொழிற்பயிற்சி மையத்தில் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button