Uncategorized
தஞ்சையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம் அரவிந்த் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ளதால் பாசன வாய்க்கால்கள் தயார்நிலை குறித்து நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உடனிருந்தார்.