தமிழகம்

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது

ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் குரூப் 4 தேர்வை எழுதியிருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button