தமிழகம்
தவெக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

- விஜய் முதல்வராக ஏற்றுக்கொண்டு அவரின் தலைமையை ஏற்று வருவோரை கூட்டணியில் அரவணைப்போம்
- கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்க தீர்மானம்
- தேர்தல் வாக்குறுதியை உருவாக்க சிறப்புக் குழு அமைக்க தீர்மானம்
- வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்த தீர்மானம்




