தமிழகம்
5.1 லட்சம் விவசாயிகள் வங்கி கணக்கில் விரைவில் பணம்..

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5.1 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.499 கோடி நிதியை CM ஸ்டாலின் அறிவித்தார். இதனை செயல்படுத்துவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. மானாவரி பயிர் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.8500, நெற்பயிர்,பாசன வசதி பயிருக்கு ரூ 17000, நீண்ட கால பயிருக்கு ரூ.22000 நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் இரண்டு நாட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.