தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

தஞ்சாவூரில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அனுபவம் உள்ள மருத்துவர்கள் முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.




