தமிழகம்
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி- தஞ்சை கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ)மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தொழில்நுட்பம்,வருமான வரி தொழில்நுட்பம், டிஜிட்டல் திறன், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை பயன்படுத்திக் கொள்ள தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.