#Admin Naalai namathe
-
தமிழகம்
தி.மு.க-வை அழிக்க எதிரி எடுத்துள்ள புதிய ஆயுதம் SIR” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனப் பாருங்கள். உங்கள் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா எனவும் கண்காணியுங்கள்”…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (S.I.R.) படிவங்கள் மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்ட விபரம்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 61.34% சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 94.41% சதவீத படிவங்களும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.88% படிவங்களும் விநியோகம்…
Read More » -
தமிழகம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்…
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதற்கு தேவையான விஷயங்கள். உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் உள்ள…
Read More » -
தமிழகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. பிரிஸ்பேனில் இன்று நடைபெறவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில்…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியாக சரிவு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,456 கனஅடியில் இருந்து 6,278 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.88 அடியாக சரிந்துள்ளது; நீர் இருப்பு 87.05 டி.எம்.சி.யாக…
Read More » -
தமிழகம்
3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில்…
Read More » -
தமிழகம்
30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு…
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ம் தேதி ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள்…
Read More » -
உலகம்
இந்திய குடியுரிமையை பெற்ற ஆஸ்திரேலிய வீரர்..
ஆஸ்திரேலிய கால்பந்து வீரரான ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். இனி இந்தியாவுக்காக விளையாட உள்ள வில்லியம்ஸ், BENGALURU FC-யில் சேர்ந்துள்ளார். ஆங்கிலோ-…
Read More » -
உலகம்
அமெரிக்கவில் இனி இரு பாலினம் மட்டுமே அனுமதி!
அமெரிக்க பாஸ்போர்ட்களில் இனி ஆண், பெண் என்ற இரு பாலினங்களே குறிப்பிட முடியும். பிறப்பின் பாலினத்தை மட்டுமே அங்கீகரிக்கும் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச…
Read More »